கண்களிரண்டும் உனது காவியத் தோட்டம்

நெஞ்சம் உனக்குப் பூந்தோட்டம்
அங்கே தூயஉணர்வுப் பனிமலர்கள் ஆடும்
கண்களிரண்டும் உனது காவியத் தோட்டம்
கற்பனை நாயகர்களுக்கு அது காதல் நந்தவனம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-20, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 251

மேலே