பேசும் கண்கள்
மௌனமாய் ஏனோ பேசாது நின்றிருந்தாய்
என்முன்னே நீபேச நினைத்ததெல்லாம் உந்தன்
காந்தக்கண்கள் பேசுவதை நீயே அறியாது
நானோ அதைக் கண்டுகொண்டேன் உன்னோடு
பேசிய உணர்வில் மதிமயங்கி மகிழ்ந்து