சொர்ணச் சிலைதான்

சொர்ணச் சிலைதான்

நேரிசை வெண்பா

சிந்தைக் குகந்த சிருங்கார அன்னம்நீ
முந்தைக் கவர்ந்தவர் யாரெனை ..-- பிந்தையும்
விந்தை யெனைக்கவர சொர்ணச் சிலைமானே
உந்தையிடம் சொல்லிக்கொள் வேன்


என்மன்ங் கவ ரத்தூண்ணடும். நீ அன்னமே . இதற்குமுன் என்மனதை யாரும்
கவர்ந்த்ததில்லை தங்கச் சிலையே. மான் போன்றவளே உன் தந்தையிடம்
சொல்லி உன்னை மணப்பேன்

எழுதியவர் : பழனிராஜன் (29-Dec-20, 10:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 231

மேலே