தேர்தல்21 ல் உனது ஆட்சியோ

கடல்நிற நீல விழியில் காதல்
மடலவிழ் தாமரை மெல்லிதழில் முத்து
கடைவிழி நீட்சி தமிழர் மறுமலர்ச்சி
தேர்தல்21 ல் உனதாட்சி யோ !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Dec-20, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே