சத்தமில்லாமல் முத்தம்

என் இனியவளின்
அன்பான கட்டளை
சத்தமில்லாத முத்தம்
வேண்டுமென்று...!!

சிந்தித்தேன்....
சிறிது நேரம் ...!!

என்னவளின்
அன்பு கட்டளையை
அவளது உதடுகளின்
உதவியோடு
சத்தமில்லாமல்
நிறைவேற்றினேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Dec-20, 9:52 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 3375

மேலே