காதல்
காதல் கொள்வாய் வாழ்வில் ஏற்றம்காண
காதல் கொள்வாய் விண்ணும் மண்ணும்
அளந்தான் இன்முகம் கண்ணன் என்னும்
கார்மேகத்தான் முகத்தின் மீதே