இரவு நிலவு

சிரித்துக்கொண்டிருக்கும் அந்த நிலவு
கண்ணீர் வடிக்கும் ஒற்றை மேகம்
இரவுகள் விசித்திரம்தான் போல...❤️🙃

எழுதியவர் : ஹாருன் பாஷா (7-Jan-21, 11:50 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : iravu nilavu
பார்வை : 100

மேலே