மனிதர்கள் சிலையல்ல

மறைந்த தலைவர்களின்
சிலைகளுக்கு
மாலை, மரியாதை செய்து
தன்னுடைய தனிப்பட்ட
செல்வாக்கினை
உயர்த்திக்கொள்ள....!!!

உயிரோடு இருக்கும்
மனிதர்களை ஏணியாக
பயன் படுத்தும் மனிதா...!!

உன் தேவை
முடிந்த பிறகு
அவர்களை
சிலைகளாக மாற்றி
தவிக்க விட வேண்டாம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jan-21, 10:00 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 386

மேலே