நட்பு என்னும் நட்சத்திரமே

தினம் தினம் வருவாயே வானிலே
நட்சத்திரமே.....
வானம் உள்ளவரை நீ இருப்பாய்....
நட்பே!!
நட்சத்திரமே!!
நம் நினைவலைகள் உள்ளவரை...
நம் நட்பு தொடரும்!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (7-Jan-21, 8:50 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 734

மேலே