விழிகளின் ஏக்கம் காதலின் ஏக்கம்

விழிகள் மூடாமல்...
அந்த இரு விழி தேவதையின்....
இரு விழி கண்டு...
விடியும்வரை..
விழிகளோடுபேசிட!!
விழிகளின் ஏக்கமா?
காதலின் ஏக்கமா?

எழுதியவர் : ஆரோக்கியமேரி (6-Jan-21, 9:31 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 79

மேலே