தீபங்கள்

இறைவன் என்பவன்
இருளிலும்
இருப்பான்
வெளிச்சத்திலும்
இருப்பான்....!!

அப்படி என்றால்
இறைவனக்கு
எதுக்கு தீப ஒளி ..!!

தீப ஒளி ஏற்றுவது
இறைவனக்கு அல்ல
நம் மனதில் உள்ள
இருளை அகற்றி
இறைவனை
காணத்தான்..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jan-21, 6:25 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : theepangal
பார்வை : 190

மேலே