பூஜ்ஜியம்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியத்தை
ஆளுகின்ற
இறைவனின்
முன்னால்
நாம் அனைவரும்
"பூஜ்ஜியமே"....!!

இதனை உணர்ந்தவர்கள்
அனைவரும் அறிவாளி...!!

உணராதவர்கள்
அறிவிருந்தும்
அறிவில்லா "மூடர்களே"..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Jan-21, 12:00 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 228

மேலே