தேனி அவள்
தனக்காக சேமித்த தேனை தேனீக்கள்
உன்ன முடியவில்லை பாவம் .....
இவன் சூறையாடிவிட்டான்
இப்படித்தான் அவள் பொத்தி பொத்தி
பூட்டிவைத்த கற்பை கிராதகன்
அவன் சூறை ஆடிவிட்டான்