விழிகள் தானடி

காலங்கள் பலவும் கடந்து விட்டோம்
வேண்டாமென்று விலகுகின்றோம்
காணாதது போல்
நான் கடப்பேன்

எனினும்

உன் விழிகள் தானடி
எனை வதைக்கிறது...

எழுதியவர் : Prem0 (13-Jan-21, 7:36 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : vizhikal thaanadi
பார்வை : 1066

மேலே