நமக்குள் வேண்டாம் ஆங்கிலம்
நமக்குள் வேண்டாம் ஆங்கிலம்
நேரிசை வெண்பா
படிக்காத் தமிழைவிட்டு பாவனை காட்டி
நடித்தலேனோ வாங்கிலத்தில் சொல்வாய் -- படியும்
தமிழை உதாரணம் காட்டும் புரிவர்
தமிழர் நடிப்பை விடு. ( பழனிராஜன்)
நமக்குள் வேண்டாம் ஆங்கிலம்
நேரிசை வெண்பா
படிக்காத் தமிழைவிட்டு பாவனை காட்டி
நடித்தலேனோ வாங்கிலத்தில் சொல்வாய் -- படியும்
தமிழை உதாரணம் காட்டும் புரிவர்
தமிழர் நடிப்பை விடு. ( பழனிராஜன்)