தாமரை ஆலயமாய்
கூப்பிய கரங்களைப் போல்குவிந்த மொட்டு
பூவாய் விரியும் தாமரை ஆலயமாய்
குவிந்த மொட்டுப்போல் மூடிக்கிடக்கும் உன்மனமும்
கைகூப்பி வணங்கினால் தாமரையாய் மலரும் !
கூப்பிய கரங்களைப் போல்குவிந்த மொட்டு
பூவாய் விரியும் தாமரை ஆலயமாய்
குவிந்த மொட்டுப்போல் மூடிக்கிடக்கும் உன்மனமும்
கைகூப்பி வணங்கினால் தாமரையாய் மலரும் !