பிறர் தந்ததை எழுதாதே
பிறர் தந்ததை எழுதாதே
நேரிசை ஆசிரியப்பா
கட்டுச்சோ றும்மற்ற வர்தந்த பாடலும்
சொட்டைக் கவிதையாய் வீழுமே --. செட்டாய்
வருமே அவமானம் அம்பலத்தில் ஓர்நாள்
தருணம் பொறுத்துக்காண் பாய்
மற்றவன் எழுதித்தரும் எதையும் நம்பி அம்பலம் ஏற்றாதே
தம்பி அவமானம் வருமுனக்கும் ஓர்நாள். சொந்தமாய்
எழுதக் கற்றிடு கண்ணா !!!!.