கண்ணீர்

கண்ணீர்
😭😭😭😭😭😭
உழக்களவு மிச்சம் கண்ட விவசாயி
கொலைக்கழமாய் மாறிய அவன் வயக்காடு
தலைகனத்தை தாங்கி நின்ற நெல்மணியை
தண்ணீரில் மூழ்கடித்து அழித்தாயே
விளைந்த நெல்லை மூழ்கடித்து வெற்றி கண்டாய்
விவசாயியை கொல்லாமல் ஏன் மிச்சம் வைத்தாய்

எழுதியவர் : க.செல்வராசு (17-Jan-21, 12:26 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : kanneer
பார்வை : 141

மேலே