இதயக் கோப்பையை இவளுக்குத்தானே

மலர்களே ஆயிரமாய் மலர்ந்தென்ன
மௌனமாய் இவள் இதழ் விரிக்கும்போது
இதயக் கோப்பையை இவளுக்குத்தானே
தர நினைக்கிறது என் நெஞ்சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-21, 4:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே