முகநூல் பதிவு 262

18.1.2017

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகம் எங்கும் எழுச்சிமிகு தொடர் போராட்டம்....
தமிழனின் ஒற்றுமையை வீரதீரத்தை தரணிக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.......
பெருமிதத்தில் மிதக்கின்றோம் யாம்.......

ஆனால் அடிமனதில் ஒரு நெருடல்.....
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு பிடிவாதமாய் திறந்துவிடாது.....
காவிரி டெல்டாப் பகுதியில் பயிர்கள் காய்ந்து....
நமக்கு உண்டி கொடுக்கும் உழவுத்
தோழர்கள் நெஞ்சு வெடித்து மண்ணோடு மாய்ந்தனர்...

இந்தப் போராட்டம் அப்போது நிகழந்திருந்தால் ......??????
பயிர்கள் செழித்திருக்காதா.....?
பல உயிர்கள் பிழைத்திருக்காதா...?

என் ஆதங்கம் நியாயம் தானே...???

எழுதியவர் : வை.அமுதா (18-Jan-21, 2:26 pm)
பார்வை : 26

மேலே