ஹைக்கூ

பிரிந்த பின்பே
பேச வழிவிடுகின்றன
ஒட்டிய உதடுகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jan-21, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 275

மேலே