உற்சாக உணர்வில்
பல இன்னல்கள் கடந்து விட்டோம்!
பல இன்னல்களோடு போராடி விட்டோம்!
வாழ்க்கையில் ஏதோ ஒரு சில
நிமிடங்கள் நமக்காக சந்தோசம்
காத்திருக்கிறது இன்று! இந்த
நொடி உற்சாகமான உணர்வுகளோடு
ஒரு ஆனந்த கவிதை!
பல இன்னல்கள் கடந்து விட்டோம்!
பல இன்னல்களோடு போராடி விட்டோம்!
வாழ்க்கையில் ஏதோ ஒரு சில
நிமிடங்கள் நமக்காக சந்தோசம்
காத்திருக்கிறது இன்று! இந்த
நொடி உற்சாகமான உணர்வுகளோடு
ஒரு ஆனந்த கவிதை!