நூலகம்
#நூலகம்
அனுதினமும் அமைதியாய்
அமர்ந்து கொண்டு எனக்குள்
நானே வாசிக்கும் பழக்கம்
கற்றுக் கொண்டேன்
என் மனத்தின் நூலகத்திற்குள்
இருந்தப்படி!
🤍💜❤️♥️🤎🤎♥️❤️💜🤍
✍️பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
