பிடித்தவர்கள்
காலங்கள் கடந்தாலும்
தூரத்தில் இருந்தாலும்
நம் மனதுக்கு
பிடித்தவர்கள்
என்றும் நம் மனதில்
நீங்காமல் இருப்பார்கள்...!!
அதுபோல்
நம் நினைவுகளும்
அவர்களின் மனதில்
நீங்காமல் இருக்கும்..!!
--கோவை சுபா
காலங்கள் கடந்தாலும்
தூரத்தில் இருந்தாலும்
நம் மனதுக்கு
பிடித்தவர்கள்
என்றும் நம் மனதில்
நீங்காமல் இருப்பார்கள்...!!
அதுபோல்
நம் நினைவுகளும்
அவர்களின் மனதில்
நீங்காமல் இருக்கும்..!!
--கோவை சுபா