தேசிய ஒருமைப்பாடு

தேசிய ஒருமைப்பாடு
**************************
இமயமும் குமரியும் நமது எல்லை ...

இதில் எனது உனது என்ற பிரிவு இல்லை ...

விழிகள் இரண்டே ஆயினும் விளங்கும் பார்வை ஒன்றாகும் ...

தொழில்கள் வேறுபட்டாலும் உழைக்கும் வர்க்கம் ஒன்றாகும் ..

மதங்கள் பலவகை என்றாலும் நாம் இசைக்கும் கீதம் ஒன்றாகும் ...

சமயமும், சாதியும் இனி வேண்டாம் சமுதாயம் காக்க ஒன்றிணைவோம் ...

பிறப்பால் மாறுபட்டாலும் நாம் பிறந்த இந்திய மண்ணை பாதுகாப்போம் ...

ஒற்றுமையாய் நாமும் வாழ்ந்திடுவோம்.. தேசிய ஒருமைப்பாட்டை காத்திடுவோம் 🙏🙏🙏

எழுதியவர் : RIYAS QUOTES (23-Jan-21, 12:46 pm)
சேர்த்தது : Riyas quotes
பார்வை : 304

மேலே