மொழியாத மௌனத்தால்

விழியினால் வெல்கிறாய் அழகினால் கொல்கிறாய்
இதழசைவில் அந்தியை அருகில் கொண்டு வருகிறாய்
மொழியாத மௌனத்தால் மூடுதிரை போடுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-21, 4:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 132

மேலே