ஆளும் வர்க்கம்

ஏமாற்றும் வர்க்கங்கள் நாளும்
ஏழைகளின் இடுப்பொடித்து வாழும்
பூமாலை தனைச்சூட்டிப்
பொன்னாடை தனைப்போர்த்தும்
கோமாளிக் கூட்டத்தை ஆளும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jan-21, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 88

மேலே