காற்றில்

வீசும் புயல்காற்று,
உதிர்கின்றன பழ மரத்தடியில்-
விவசாயியின் கனவுகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Feb-21, 6:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே