மனிதப்பூக்கள்
பூமியில் இறைவனின் புன்னகை பூக்கள்,
புவியில் பிள்ளைகள் சிரிப்பில் இறைவன்..
செடியில் மலரும் பூக்கள் வாடிவிடும்
செல்லக் குழந்தைகள் புன்னகை மாறாது..
மனிதப் பூக்களைச் சிரிக்க விடுங்கள்
மனிதம் மறந்து சிதைத்து விடாதீர்கள்...!
பூமியில் இறைவனின் புன்னகை பூக்கள்,
புவியில் பிள்ளைகள் சிரிப்பில் இறைவன்..
செடியில் மலரும் பூக்கள் வாடிவிடும்
செல்லக் குழந்தைகள் புன்னகை மாறாது..
மனிதப் பூக்களைச் சிரிக்க விடுங்கள்
மனிதம் மறந்து சிதைத்து விடாதீர்கள்...!