உன் சின்ன இடை உடல் பேண

உன் சின்ன இடை உடல் பேண
************
சின்னயிடை யுடல்பேண விடைபகரும் கண்--
மணியேயுன்
பின்னலிட்டக் கூந்தலை பிச்சிப்பூ சிறப்பாக்க
கன்னங்கள் மாங்கதுப்பாய் ருசித்திடும்
வண்ணத்தில்
முன்னகங்கள் கவர்ச்சியுற பின்னகங்கள்
தாங்கி நிற்க
கண்கொள்ளாப் பேரெழிலே என்றும் நீ
எனக்கழகு!

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Feb-21, 4:25 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 645

மேலே