முகநூல் பதிவு 289

நம் சமுதாயத்தில் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களின் நிலை நடு வீதியில் சிதறிய சில்லறை போல.... அபகரிக்கவே பல கைகள் நீள்கின்றன...!
வளைகைகளில் வாள்நகமுண்டு மறவாதீர்!

எழுதியவர் : வை.அமுதா (2-Feb-21, 7:39 pm)
பார்வை : 48

மேலே