ஹைக்கூ

கொட்டிய மழையில் தன் கூட்டை தேடி அலைகிறது காகம்...
வெட்டிய மரத்தின் மீது?...

எழுதியவர் : பூமணி. க (3-Feb-21, 1:56 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : haikkoo
பார்வை : 235

மேலே