உயிர் காற்றால் உள்ளே இழுத்து

இமைக்கும் இருவிழிகள் அழகு தொட்டு
இதழ் சொட்டும் தேனழகை சொல்ல வந்த போது
உயிர் காற்றால் உள்ளே இழுத்து உன்
இதய அரங்கில் ஆடவைக்கிறாய் பாட வைக்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-21, 11:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே