தர்மம்

தர்மம் தலை காக்கும்
என்பது
ஆன்றோர் சொல்...!!

கலியுகத்தில்
அதர்மம் தலை தூக்கி
தலை விரித்து
ஆடும் போது...

நாட்டில் தர்மம்...
தன் தலையை
காத்துகொள்ள
தலை குனிந்தே
வாழ்கிறது.....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Feb-21, 8:12 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : tharmam
பார்வை : 1034

மேலே