மதமும் மதமும்
'மதம்' மதத்தை மறைத்தால் மதம்
மனிதனுக்கு விளங்காமல் போகிறது அதனால்
மதத்தை விட்டு விட்டு மதத்தை
நோக்க மறைசொல் மதம் விளங்கும்
முகக்கண்ணாடி முன்னே முகம்போல்
கண்ணாடியின் தூசி துடைக்க
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
