ஓங்குவாய் என்னுள்ளும்

ஓங்குவாய் என்னுள்ளும்
*******
ஓங்கி உலகளந்த உத்தமனும் காணாத
பங்கயத்து பிரமனும் தேடியும் கிடைக்காது-
அண்டமதைத்
தாங்கும் உனையளந்தார் எவருண்டு?
மாலயனுக்கு
ஓங்கினாய் ஓங்குவாய் என்னுள்ளும்!

எழுதியவர் : சக்கரை வாசன் (11-Feb-21, 8:29 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 67

மேலே