பலப்பரீட்சை
திருமணத்தில் இணையும்
ஒவ்வொரு ஆணுக்கும்
பெண்ணுக்கும்
வாழ்க்கை என்பது
உண்மையில்
ஒரு பலப்பரீட்சை தான்..!!
இந்த பரீட்சையை
மிக தெளிவாக
புரிந்து கொண்டு
எழுதுபவர்கள்
வாழ்க்கையில்
வெற்றி பெறுகிறார்கள்..!!
புரியாமல் ...
கயிறு இழுக்கும்
போட்டியாக
நினைத்து இழுபவர்கள் ,,!!
பலப்பரீட்சையில்
தோற்றுப்போய்
தங்கள் வாழ்க்கையை
தொலைத்து விடுகிறார்கள் ..!!
--கோவை சுபா