இயற்சீர் நேரிசை ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா
தமிழைத் தும்மள் நம்மள் தமிளெனக்
காரணம் யாராம் தாய்மொழி உருது
தமிழ்மொ ழிக்கே தடாத்தாய் தந்தை
தமிழக மென்ன உலகக் கலைக்கு
தாய்சரஸ் வதியென் றேகுறித் தார்
தாயாம் முன்னோர் சித்தர் முனிக்கும்
நாடகம் மனோன்மணி தமிழி லின்று
சேரசோ ழபாண்டி விட்டுப் பீடை
திராவிடம் ஏத்தினான் சுந்தரம் பிள்ளை
என்னும் சிலோனின் தமிழனும்
தமிழ்நா டுடன்மொழி சரஸ்வதி மறந்தாரே
...