மதுக் கிண்ணம் காத்திருக்கிறது

மறப்பதற்குத்தான் மது அருந்தத் தொடங்கினான்
அருந்தி அருந்தி மயங்கிக் கிடந்தான்
பிரஞை வரும்போதெல்லாம்
மீண்டும் மதுக்கிண்ணத்தைத் தேடினான்
இதோ கிண்ணத்தில் கொஞ்சம் மது எஞ்சியிருக்கிறது
அவன் அருந்தக் காத்திருக்கிறது
அவன் எழவே இல்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-21, 10:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே