FEB 14
நீ நடக்கும் பாதை ரோஜா வீதி ஆகலாம்
நீ சிரிக்கும் சிரிப்பு முல்லைத் தோட்டம் ஆகலாம்
நீ பார்க்கும் பார்வையில் பாலை பசுஞ்சோலை ஆகலாம்
உன் விழி அசைந்தால் இதழ் மொழிந்தால் நான் கவிஞன் ஆகலாம் !