தாலி வேலி

கலித்துறை

வேலி யையடைத் துழவுசெய் வோமது வின்பம்
தாலி மங்கையர் கணிகலன் வாழ்க்கையில் அடக்கம்
தாலி விற்றவன்குடிப்பது அரசுடை. யவலம்
போலி வாழ்க்கையில் உலகினர் வாழ்தலும் குறையே

..........

எழுதியவர் : பழனிராஜன் (15-Feb-21, 7:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 93

மேலே