இனிமையின் சுவை

சக்கரை என்று
சொன்னால்
இனிக்காது...!!

சுவைத்தால் தான்
சக்கரையின்
சுவை இனிமை
என்று புரியும்...!!

அதுபோல் தான்
வாழ்க்கையை
வாழும் விதத்தில்
வாழ்ந்து
பார்த்தால் தான்..!!

வாழ்க்கையின்
இனிமை புரியும்
வேடிக்கை பார்த்து
கொண்டு இருந்தால்
இனிமை புரியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Feb-21, 5:49 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 500

மேலே