சொட்டு நீர் காணாமல் போனது

சொட்டு நீர் காணாமல் போனது

தண்ணீரில அலம்பிய
முகம்தான்
பூ துண்டால்
துடைத்தும்

நீர் முத்துக்கள்
அங்கங்கு அரும்பி
நின்று உருளைகளாய்

நெற்றி வழியாக
வழிந்து மூக்கின்
நுனியில் கம்பீரமாய்
ஒரு நொடி நின்று

சட்டென்று கீழ்
விழுந்து காணாமல்
போனது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Feb-21, 12:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 77

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே