மனித சக்தி வேண்டும்

மனித சக்தி வேண்டும்

குறள் வெண்பாக்கள்

மனிதசக்தி ஒன்றுபட நன்மையா மென்றார்
கணிசசாதி நீக்கிட வன்று



சாதிசாதி நீக்கென சாதி வளர்த்தனை
சாதித்த தொன்று மிலை



நொண்டிச் சிந்துப் பா

ஒருவரும் மாற்றமி லா --. சொன்ன
உலகினர் வார்த்தைசா திவேண்டா மே
பெருமையாம் சாதிகுலைக் கா -- தெதும்
பெரும்மனி தத்திறள் ஒற்றுமை யே


......

எழுதியவர் : பழனிராஜன் (21-Feb-21, 9:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 816

மேலே