தபால்காரி

கண்களில் காதலின்
அழைப்புக் கடிதம் கொடுக்கிறாய்
நீ
மாலை நேரத்து தபால்காரி !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-21, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே