காதலை மௌனத்தால் சொல்கிறாய்
![](https://eluthu.com/images/loading.gif)
பூவிதழால் மெல்லச் சிரிக்கிறாய்
புன்னகையால் புதிய பாதை காட்டுகிறாய்
விழியால் வான் நிலவைப் போட்டிக்கு அழைக்கிறாய்
இமைகளைக் கவித்து காதலை மௌனத்தால் சொல்கிறாய் !
பூவிதழால் மெல்லச் சிரிக்கிறாய்
புன்னகையால் புதிய பாதை காட்டுகிறாய்
விழியால் வான் நிலவைப் போட்டிக்கு அழைக்கிறாய்
இமைகளைக் கவித்து காதலை மௌனத்தால் சொல்கிறாய் !