காத்திருப்பு

உனக்காக
நான் காத்திருக்கும்போது
எவ்வளவு காலதாமதமானாலும்
எனக்குள் ஒரு வெறுப்போ வெறுமையோ வருவதேயி்ல்லை
ஏனெனில் நம் காதல் நிபந்தனைகளற்ற
உண்மையான காதல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Feb-21, 4:16 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 349

மேலே