காதல் ஓவியமே

எந்தன் மனத்திரையில்
ரவிவர்மா வரைந்த
ஓவியம் போல் ...

என் காதல் ஓவியமே
உன்னை நானும்
வரைந்துள்ளேன் ..!!

ஒய்யாரமானா
உந்தன் ஓவியத்தின் மீது
பிறரின் கண் பார்வை
பட்டுவிடாமல்
என் உள்ளத்தில்
பாதுகாப்பாக உள்ளது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Feb-21, 1:17 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal ooviyame
பார்வை : 300

மேலே