மென்தென்றல் மெரீனாவில் காதலருக்கு வாசித்துக் காட்டுவேன்
கவிதைத் தமிழ்கொண்டு உன்கண்களின் அழகை எழுதுவேன்
கவின்வான நீலத்தை நைலென அதில்பாய்ந்து வரச்செய்வேன்
புன்னகைப் பூவிற்கு புதியதோர் புத்தகம் எழுதி
மென்தென்றல் மெரீனாவில் காதலருக்கு வாசித்துக் காட்டுவேன் !