ஏஞ்சல் நீ நெஞ்சில் ஆடும் ஊஞ்சல் நீ
ஏஞ்சல் நீ
நெஞ்சில் ஆடும்
ஊஞ்சல் நீ
அஞ்சுவண்ண அழகுக் கிளி நீ
கொஞ்சு தமிழில் தங்கிலீஷ் பேசும் நீ
அஞ்சா உன் துணிச்சலுக்கு
காக்கி உடை காவல்காரி ஆகலாம் நீ !
ஏஞ்சல் நீ
நெஞ்சில் ஆடும்
ஊஞ்சல் நீ
அஞ்சுவண்ண அழகுக் கிளி நீ
கொஞ்சு தமிழில் தங்கிலீஷ் பேசும் நீ
அஞ்சா உன் துணிச்சலுக்கு
காக்கி உடை காவல்காரி ஆகலாம் நீ !